தண்ணீர் விநியோகம்

img

வாலிபர் சங்க கோரிக்கையை ஏற்று பொதுமக்களுக்கு தண்ணீர் விநியோகம்

சென்னை மாநகாரட்சி மண்டலம் 8க்குட்பட்ட வில்லிவாக்கம் அன்னை சத்யாநகர் பகுதியில் சுமார் 200க்கும்மேற்பட்ட குடும்பங்கள் உள்ளன.